பிரசன்னாவுடன் கைகோர்க்கும் ஓவியா!

பிரசன்னாவுடன் கைகோர்க்கும் ஓவியா!

செய்திகள் 6-May-2013 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மூடர் கூடம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஓவியா, அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் தயாரிக்கும் ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடிக்கிறார். இத்துடன் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘சாப்பாக்குரிசு’ படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகும் ’புலிவால்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஓவியா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டைட்டானிக் - டீசர்


;