சூர்யாவுடன் மீண்டும் சமீரா ரெட்டி, சிம்ரன்!

சூர்யாவுடன் மீண்டும் சமீரா ரெட்டி, சிம்ரன்!

செய்திகள் 4-May-2013 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருகையில், மற்ற பாத்திரங்களில் நடிப்பதற்காக பார்த்திபன், சமீரா ரெட்டி, சிம்ரன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ‘வாரணம் ஆயிரம்’ படத்திற்குப் பிறகு கௌதம் வாசுதேவ மேனன், சூர்யா இணையும் இப்படம் மீது இப்போதே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;