‘நான்’ ஜீவா ஷங்கரின் புதிய படம்!

‘நான்’ ஜீவா ஷங்கரின் புதிய படம்!

செய்திகள் 4-May-2013 11:02 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக அறிமுகமான ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இருக்கும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ மதன் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக்க இருப்பவர்களின் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாம் தயாரிப்பு நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;