’குட்டிப்புலி’ பாடல்கள் எப்போது?

’குட்டிப்புலி’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 4-May-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சுந்தர பாண்டியன்’ படத்திற்குப் பிறகு சசிக்குமார், லக்ஷ்மி மேனன் நடித்திருக்கும் படம் ‘குட்டிப்புலி’. முத்தைய்யா இயக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 5-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சன் டிவி அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. எம்.ஜிப்ரான் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். மஹேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினை ’வில்லேஜ் தியேட்டர்ஸ் பிரைவெட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் எஸ்.முருகானந்தம் தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;