மனதில் மாயம் செய்தாய்...!

மனதில் மாயம் செய்தாய்...!

செய்திகள் 4-May-2013 9:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சிவா மனசுல சக்தி' படத்தை எஸ்.எம்.எஸ் என்ற பெயரில் சுருக்கியதுபோல, எம்.எம்.எஸ். என்ற சுருக்கமான தலைப்போடு உருவாகியிருக்கும் புதிய படம், 'மனதில் மாயம் செய்தாய்'. சுரேஷ்குமார் என்பவரது இயக்கத்தில் 'ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துக்கொண்டிருக்கும் இப்படத்தில் 'மைனா' பட புகழ், சேது நாயகனாக நடிக்கிறார். காதலின் மகத்துவத்தை மற்றொரு புதிய பரிமாணத்தில் சொல்லும் விதமாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;