‘சலீம்’ படத்துக்கு பாட்டு ரெடி!

‘சலீம்’ படத்துக்கு பாட்டு ரெடி!

செய்திகள் 3-May-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நான்’ படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது ‘சலீம்’ எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நாயகி, மற்ற நட்சத்திரங்களின் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், படத்திற்கான பாடல் கம்போசிங்கை முடித்துவிட்டாராம் விஜய் ஆண்டனி. நாளை முதல் பாடல்களுக்கான ‘ஆர்க்கெஸ்ட்ரேஷன்’ வேலைகள் தொடங்க இருக்கிறது என தனது ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை என்.வி.நிர்மல் குமார் எனும் புதுமுகம் இயக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;