ரெக்கார்டு பிரேக் ‘தல’

ரெக்கார்டு பிரேக் ‘தல’

செய்திகள் 3-May-2013 10:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

யு டியூப்பில் ரெக்கார்டு பிரேக் செய்துள்ளது அஜித்தின் 53-வது பட டீஸர். வெளியான ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கடந்த அது, இரண்டாம் நாளில் கிட்டத்தட்ட 1 மில்லியனை (10 லட்சம்) கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரை வேறு எந்த தமிழ்ப்படத்தின் டீஸரையும் இரண்டு நாட்களில் இந்த அளவு ரசிகர்கள் பார்த்ததில்லை (கடைசி நிலவரப்படி 1,133,631 பார்வையாளர்கள்). விஷ்ணுவர்தன் இயக்கும் இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஜித்தின் 53-வது பட டீஸர்


;