'சிப்பாயி'ல் விபா

'சிப்பாயி'ல் விபா

செய்திகள் 2-May-2013 5:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சிலம்பாட்டம்' புகழ் சரவணன் இயக்கும் படம் 'சிப்பாய்'. இப்படத்தில் கௌதம் கார்த்திக், 'கும்கி' புகழ் லட்சுமி மேனன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் விபாவும் நடிக்கிறார். இவர், 'நான்', 'மதில்மேல் பூனை', 'நச்சுன்னு இருக்கு' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;