துவங்கியது சூர்யாவின் ‘துருவ நட்சத்திரம்’

துவங்கியது  சூர்யாவின் ‘துருவ நட்சத்திரம்’

செய்திகள் 2-May-2013 2:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா - கௌதம் மேனன் இணையும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் துவக்கவிழா இன்று காலை 7 மணிக்கு கௌதம் மேனனின் அலுவகத்தில் பூஜையுடன் துவங்கியது. துவக்கவிழாவை முன்னிட்டு சூர்யா சம்பத்தப்பட்ட சில காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன . இந்த விழாவில் நடிகர் இயக்குனர் பார்த்திபன், இயக்குனர் ராம், பிரேம் சாய், விக்னேஷ், மதன் கார்க்கி, எழுத்தாளர் சாரு நிவேதா, கலை இயக்குனர் ராஜீவன், வசந்த பவன் ரவி , மற்றும் பலர் கலந்து கொண்டனர் . வந்திருந்தவர்களை தயாரிப்பாளர்கள் வெங்கட் சோம சுந்தரம் , ரேஷ்மா கட்டாலா ஆகியோர் வரவேற்றனர். ஃபோட்டான் கதாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான நாயகி வேட்டை தீவிரமாக நடந்து வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;