கமலுடன் கைகோர்க்கும் லிங்குசாமி!

கமலுடன் கைகோர்க்கும் லிங்குசாமி!

செய்திகள் 2-May-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமி தயாரிப்பில், கமல்ஹாசன் ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்று உலா வந்த செய்திகள் உண்மைதான். ஆனால், செய்திகளில் வந்ததுபோல் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஸ்பெஷல் 26’ படத்தை ரீமேக் செய்யப் போவதில்லையாம். இது வேறு ஒரு புதிய கதையாம். மற்ற நட்சத்திரப்பட்டியல், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;