இது ரஹ்மானின் கதை, திரைக்கதை...!

இது ரஹ்மானின் கதை, திரைக்கதை...!

செய்திகள் 2-May-2013 11:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய சூழலில் உருவாகிக்கொண்டிருக்கும் பாடல்கள், ஒரேமாதிரியான ஃபார்முலாவில் சிக்கித்தவித்துக் கொண்டிருப்பதாகவும், அதை மாற்றுவதற்காக தானே ஒரு கதையை உருவாக்கி, அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், இதை இயக்கப்போவது ரஹ்மான் அல்ல... வேறு ஒரு இயக்குனர்! ஹீரோ, ஹீரோயின் என்ற ஃபார்முலாவாக இல்லாமல் முற்றிலும் இசையை மையப்படுத்திய வித்தியாசமான திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், அடுத்த ஆண்டு துவங்குகிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;