குருவை இயக்கும் சிஷ்யன்!

குருவை இயக்கும் சிஷ்யன்!

செய்திகள் 2-May-2013 3:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் கரு.பழனியப்பனிடம் உதவி இயக்னராகப் பணியாற்றிய அமல்ராஜ் ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் கல்யாணம்’ எனும் புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இயக்குனர் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் வேட்டை வேகமாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;