வரலாறு படைக்கும் அஜித் பட டீஸர்!

வரலாறு படைக்கும் அஜித் பட டீஸர்!

செய்திகள் 2-May-2013 9:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் (மே 1), அஜித் - விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் வளர்ந்து வரும் பெயரிடப்படாத படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டது. ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியான ஒரே நாளில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். இதுவரை வேறு எந்த தமிழ்ப்பட டீஸரும் வெளியான ஒரே நாளில் இவ்வளவு ‘ஹிட்ஸ்’ஸைப் பெற்றதில்லை. அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஸ்ரீ சத்யசாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அஜித்திற்கு 53-வது படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஜித்தின் 53-வது பட டீஸர்


;