போங்கடி நீங்களும் உங்க காதலும்!

போங்கடி நீங்களும் உங்க காதலும்!

செய்திகள் 30-Apr-2013 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ் நிறுவனம் 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்குபவர் எம்.ஏ.ராமகிருஷ்ணன். 'மனம் கொத்திப் பறவை' படத்தில் கதாநாயகியாக நடித்த ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தினை கே.ஆர்.கண்ணன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;