'கஹானி'யில் நயன்தாரா!

'கஹானி'யில் நயன்தாரா!

செய்திகள் 30-Apr-2013 10:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வித்யா பாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கஹானி'. இந்தப் படத்தை சுஜாய் கோஷ் இயக்கியிருந்தார். இப்போது அந்தப் படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகிறது. 'கஹானி' படத்தில் வித்யா பாலன் நடித்து அசத்திய பாத்திரத்தில் தெலுங்கில் நயன்தாரா நடிக்கிறார். ஹிந்தியை விட இன்னும் விறுவிறுப்பான கதை அமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் திரைக்கதையை யந்தாமுரி வீரேந்திரநாத் எழுத, சேகர் காம்முலா தெலுங்கில் இயக்குகிறார். 'க்ரீக் வீருடு' படத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் தெலுங்குப் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;