பத்து தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு!

பத்து தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு!

செய்திகள் 29-Apr-2013 4:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி சி.என்.என்., ஐ.பி.என். தேர்வு செய்துள்ள நூறு திரைப்படங்களில் தமிழிலிருந்து பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், நாயகன், மீரா, தண்ணீர் தண்ணீர், அவள் அப்படித்தான், ஹரிதாஸ், அக்ரஹாரத்தில் கழுதை, அந்த நாள், மெட்டி ஆகிய பத்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;