’ஹவுஸ் வொய்ஃப்’ இலியானா!

’ஹவுஸ் வொய்ஃப்’ இலியானா!

செய்திகள் 29-Apr-2013 3:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் புதிய ஹிந்திப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருபவர்கள் ஷாகித் கபூரும், இலியானாவும். படப்பிடிப்பில் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டதால் படப்பிடிப்பு இடைவேளையில் இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்தபடி இருப்பார்களாம். இலியானாவை ‘ஹவுஸ் வொய்ஃப்’ என ஒரு செல்லப் பெயர் வைத்துதான் கூப்பிடுகிறாராம் ஷாகித் கபூர். இலியானாவிற்கு சமையலில் ரொம்பவும் ஆர்வம் இருப்பதால் இந்தப் பெயரை அவருக்கு வைத்திருக்கிறாராம் ஷாகித். படப்பிடிப்பு முடிந்து எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு போனாலும் சமையலில் இறங்கி விடுவாராம் இலியானா. சமையல் அவருக்கு ரொம்பவும் மன அமைதியை தரும் விஷயமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;