‘ஹேப்பி பர்த் டே’ ஓவியா...

‘ஹேப்பி பர்த் டே’ ஓவியா...

செய்திகள் 29-Apr-2013 12:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சற்குணம் இயக்கிய ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. கமலுடன் ‘மன்மதன் அம்பு’, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’, சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ என அடுத்தடுத்து முன்னேறி வரும் நடிகை ஓவியாவுக்கு இன்று பிறந்தநாள். ஓவியா நடிக்க பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் ‘மூடர்கூடம்’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறுகிறது. நடிகை ஓவியாவுக்கு ‘டாப்10 சினிமா’ சார்பாக நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;