‘தீயா வேலை செய்யணும் குமாரு’ பாடல்களோட வர்றாரு...

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ பாடல்களோட வர்றாரு...

செய்திகள் 29-Apr-2013 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

யுடிவி மோஷன் பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் ஆகியோர் நடிக்க சுந்தர்.சி இயக்கியிருக்கும் படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’. ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வருகிற மே 2ஆம் தேதி சென்னை சத்யம் திரையங்கில் வெளியிடப்படுகிறது.

இதே படம் ‘சம்திங் சம்திங்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவரயிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;