சூர்யாவின் ‘துருவ நட்சத்திரம்’ நாளை முதல்...

சூர்யாவின் ‘துருவ நட்சத்திரம்’ நாளை முதல்...

செய்திகள் 29-Apr-2013 10:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா - கௌதம் மேனன் வெற்றிக் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. தலைப்பு அழகாக இருக்கிறது என்பதற்காக இப்படத்திற்கு ‘துருவ நட்சத்திரம்’ என்ற தலைப்பை இயக்குனர் கௌதம் மேனன் வைக்கவில்லையாம். கதாநாயகனின் பாத்திரப்படைப்புக்கு மிகவும் பொருந்தமான தலைப்பை யோசித்துக் கண்டுபிடித்திருக்கிறாராம். நாளை (ஏப்ரல் 30) இப்படத்தின் டைட்டில் டிசைனை வெளியிடுவதோடு நடிப்பவர்களின் பட்டியல் மற்றும் படத்தில் பணியாற்ற இருக்கும் டெக்னீயஷன்கள் விவரத்தையும் வெளியிடுகிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;