ஒரு நாயகன் - பதினெட்டு நாயகிகள்...!

ஒரு நாயகன் - பதினெட்டு நாயகிகள்...!

செய்திகள் 27-Apr-2013 4:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மெளன கீதங்கள்’, ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரது சிறுவயது கேரக்டர்கள் உள்பட இதுவரை 216 படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருக்கிறார். தவிர, தெலுங்கில் ஐந்து படங்களையும் இயக்கியுள்ள இவர், தற்போது சூர்ய கிரண் என்ற பெயரில் ‘கவிதா முதல் கல்பனா வரை…’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். கமலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ரவிதேவன் இயக்கவிருக்கும் இப்படத்தில் சூர்ய கிரணுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகிகளின் எண்ணிக்கை பதினெட்டு…!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;