நாரதராகும் நகுல்!

நாரதராகும் நகுல்!

செய்திகள் 27-Apr-2013 3:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’அகராதி’ படத்திற்குப் பிறகு நாகா வெங்கடேஷ் இயக்கவிருக்கும் புதிய படம் ‘நாரதன்’. இதில் நகுல் நாயகனாக நடிக்கிறார். லவ் ப்ளஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில், நிகிஷா படேல் நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ’தலைவன்’ என்ற தமிழ் படத்திலும், தெலுங்கில் த்ரிஷா, இஷா சாவ்லா ஆகியோருடன் இணைந்து ‘ரம்’ படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;