பூவரசம் பீப்பீ...!

பூவரசம் பீப்பீ...!

செய்திகள் 27-Apr-2013 3:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஹலிதா சமீம் இயக்கத்தில் வளர்ந்துவரும் படம் 'பூவரசம் பீப்பீ'. முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்டுஉருவாகியுள்ள இப்படத்தை 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார். தவிர, படத்திற்கு ஒளிப்பதிவும் அவரே. 'வன்முறையைக் கண்டு வெகுண்டுஎழுவதே பால்யம்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்திற்கு, அருள் தேவ் இசையமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

;