ஏ.ஆர்.ரஹ்மான் - யுவன் புதிய கூட்டணி!

ஏ.ஆர்.ரஹ்மான் - யுவன் புதிய கூட்டணி!

செய்திகள் 27-Apr-2013 3:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பரத் பாலாவின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, தனுஷ்… என ‘மரியான்’ படத்தின் பிரம்மாண்ட கூட்டணியால், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் இயற்ற, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் யுவன் பாடுவது இதுவே முதல்முறை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;