மே-3-ஆம் தேதி 'மரியான்' பாடல்!

மே-3-ஆம் தேதி 'மரியான்' பாடல்!

செய்திகள் 27-Apr-2013 4:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி மேனன் நடித்துள்ள 'மரியான்' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பரத்பாலா இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய இசை, மார்க் கோனிக்ஸின் அற்புதமான ஒளிப்பதிவு என அசத்தல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் இடம்பெறும் 'நெஞ்சே எழு..' என்ற பாடலை மே-3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். 'ஆஸ்கர் ஃபிலிம்ஸ்' ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;