கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் உலக அழகி!

கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் உலக அழகி!

செய்திகள் 26-Apr-2013 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விரைவில் நடைபெறவிருக்கும் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் விழாவின் ஜூரி மெம்பாரக கலந்துகொள்ள, முன்னாள் உலக அழகியும், புகழ்பெற்ற நடிகையுமான ஐஸ்வர்யாராய், தனது மாமனார் அமிதாப்பச்சன் முதன் முதலாக நடித்திருக்கும் ஹாலிவுட் படமான 'தி கிரேட் கேட்ஸ்பை' படம் திரையிடுவதையொட்டி விழாவில் கலந்துகொண்டு பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;