ஒரு படம், ஆறு க்ளைமாக்ஸ்!

ஒரு படம், ஆறு க்ளைமாக்ஸ்!

செய்திகள் 26-Apr-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆறு க்ளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெறும் ஒரு மலையாள படம் உருவாகி வருகிறது. 'தீவ்ரம்' என்ற படத்தை இயக்கிய ரூபேஷ் பீதாம்பரன் அடுத்து இயக்கும் படத்தில்தான் இந்த புது முயற்சியை செய்ய இருக்கிறார். இப்படத்தின் கதை ஏழு கதாபாததிரங்களை வைத்து வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

ஒரே படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் இடம்பெற்று மலையாளத்தில் வெளியான முதல் படம் 'ஹரிகிருஷ்ணன்ஸ்'. இப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா ஆகியோர் நடிக்க, பாசில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;