கௌதம் கார்த்திக்குடன் 'சுண்டாட்டம்' மது!

கௌதம் கார்த்திக்குடன் 'சுண்டாட்டம்' மது!

செய்திகள் 27-Apr-2013 3:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கனா காணும் காலங்கள்' தொடரில் பச்சை என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமான மது, 'சுண்டாட்டம்' திரைப்படத்தில் காசி என்னும் வேடத்தில் நடித்து பரவலாக பேசப்பட்டவர். அந்தப் படத்தைத் தொடர்ந்து மதுவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர் இப்போது கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் 'சிப்பாய்' படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சரவணன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;