வெப்சைட்டில் வெளியான 'கௌரவம்'

வெப்சைட்டில் வெளியான 'கௌரவம்'

செய்திகள் 25-Apr-2013 6:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரித்து, ராதா மோகன் இயக்கியுள்ள படம் 'கௌரவம்'. ஜாதி கௌரவத்திற்காக நடக்கும் கொலைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் சென்றவாரம் வெளியானது. இந்நிலையில் தற்போது ஐந்து டாலர் கட்டணம் செலுத்தி, இப்படத்தினை இணையதளத்தில் பார்க்கலாம்! என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ்!. ஆனால், இந்தியா - அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதால் இவ்விரு நாடுகளைத் தவிர்த்து, மற்ற நாடுகளிலில் உள்ள அனைவரும் www.prakashrajlive.com என்ற பிரகாஷ் ராஜின் இணையதளத்தில் இப்படத்தினைக் காணலாம்! gouravam-on-internet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;