சல்மான் கானுக்கு பதில் ஷாருக் கான்!

சல்மான் கானுக்கு பதில் ஷாருக் கான்!

செய்திகள் 27-Apr-2013 3:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக்பாஸ்'. பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாகும். அடுத்து சல்மான் கான் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால் அவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக இனி இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தொகுத்து வழங்க இருக்கிறார். ஷாருக் கான் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;