எதிர்நீச்சல் எப்போது?

எதிர்நீச்சல் எப்போது?

செய்திகள் 25-Apr-2013 12:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

''தொடர்ந்து இருபத்து மூன்று நாட்கள் இரவு பகலாக பணியாற்றி படத்தின் பின்னணி இசை வேலையை முடித்துவிட்டேன்'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் 'எதிர்நீச்சல்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத். 'கொலவெறி' பாடல் மூலம் புகழ்பெற்ற அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்திருக்கும் இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரித்திருக்க, ஆர்.எஸ்.துரை செந்தில் இயக்கியிருக்கிறார். 'யு' சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் வரும் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;