இது விதார்த்தின் ‘ஆள்’

இது விதார்த்தின் ‘ஆள்’

செய்திகள் 25-Apr-2013 11:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் 2008-ல் வெளிவந்து வெற்றிபெற்ற ஹிந்திப்படம் ‘ஆமீர்’. இப்படம் தற்போது தமிழில் விதார்த் நாயகனாக நடிக்க ‘ஆள்’ என்னும் பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. விதார்த்துக்கு ஜோடியாக ஹார்த்திகா எனும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஒரு நாளில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை தயாரிப்பாளர் விடியல் ராஜு தயாரிக்க, ஆனந்த கிருஷ்ணன் எனும் புதுமுகம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘நரசிம்மா’ படத்தை இயக்கிய மறைந்த இயக்குனர் ப.திருப்பதிசாமி ஆனந்த கிருஷ்ணனின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டிரைலர்


;