தமிழ்ப்படங்கள் பங்குபெறும் சர்வதேச திரைப்படவிழா துவக்கம்

தமிழ்ப்படங்கள் பங்குபெறும் சர்வதேச திரைப்படவிழா துவக்கம்

செய்திகள் 25-Apr-2013 10:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்கொரியா நாட்டில் சியோல் நகரில் நடைபெறும் 14-வது சர்வதேச திரைப்படத் திருவிழா இன்று முதல் துவங்குகிறது. வரும் மே 3 வரை நடைபெறும் இத்திரைப்படவிழாவில் சுசீந்திரன் இயக்கி அப்புக்குட்டி, சரண்யா மோகன் ஆகியோர் நடித்து, இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படமும், சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா நடித்த ‘நீர்ப்பறவை’ திரைப்படமும் பங்குபெறுகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;