அனுஷ்காவின் சகோதரி அதிதி செங்கப்பா

அனுஷ்காவின் சகோதரி அதிதி செங்கப்பா

செய்திகள் 25-Apr-2013 12:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'தகிட தகிட' தெலுங்கு படம் மூலம் பிரபலமான நடிகை அதிதி செங்கப்பா. இவர் அடுத்து குணசேகர் இயக்கித் தயாரிக்கும் சரித்திர கதையான 'ருத்ரம்மா தேவி' படத்தில் அனுஷ்கா ஏற்றிருக்கும் ராணி ருத்ரம்மா தேவியின் சகோதரி கானபம்பா என்னும் வேடத்தில் நடிக்கிறார். இந்தியாவின் முதல் 'ஸ்டீரியோஸ்கோபிக் 3டி' திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ராணா, சாலுக்கிய வீரபத்ருடு என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;