'மண் பானை'க்கு விருது!

'மண் பானை'க்கு விருது!

செய்திகள் 24-Apr-2013 12:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஹை பல்ப்' திரைப்பட விழாவில் 'மண் பானை' என்ற குறும்படத்திற்காக 'சிறந்த இயக்குனர்' விருதினைப் பெற்றிருக்கிறார், நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன். இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;