அஜித் - ஷாலினி தம்பதிக்கு வாழ்த்துக்கள்

அஜித் - ஷாலினி தம்பதிக்கு வாழ்த்துக்கள்

செய்திகள் 24-Apr-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் பிரபலமான காதல் ஜோடி அஜித் - ஷாலினி. 'அமர்க்களம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலரவே, இரு வருட காதலுக்குப் பிறகு கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்து கொண்டனர். இன்று... திருமண வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்களைக் கடந்து, பதிமூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி. அஜித் ரசிகர்கள் மற்றும், திரையுலகைச் சார்ந்தவர்கள் மற்றும் பலரோடு நமது 'டாப்10சினிமா'வும் அஜித் - ஷாலினி தம்பதியை மனதார வாழ்த்துகிறது...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஜித்தின் 53-வது பட டீஸர்


;