'லைஃப் ஆஃப் பை' நாயகியின் தமிழ்ப்படம்!

'லைஃப் ஆஃப் பை' நாயகியின் தமிழ்ப்படம்!

செய்திகள் 24-Apr-2013 4:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ராட்டினம்' படத்தை அடுத்து இயக்குனர் தங்கசாமி இயக்கவிருக்கும் 'எட்டுத்திக்கும் மதயானை' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன... இப்படத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பியும், 'புத்தகம்' படத்தின் நாயகனுமான சத்யா ஹீரோவாகவும், ஆஸ்கார் விருது பெற்ற 'லைஃப் ஆஃப் பை' படத்தில் நடித்த ஸ்ரவந்தி நாயகியாகவும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்! இப்படத்தை இயக்குனர் தங்கசாமியே ;ராட்டினம் பிக்சர்ஸ்' என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;