சாமியின் கங்காரு

சாமியின் கங்காரு

செய்திகள் 24-Apr-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கி, பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் சாமி அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு கங்காரு என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படம் அவர் ஏற்கனவே இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, குடும்பத்துடன் வந்து பார்க்கக் கூடிய படமாக இருக்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;