முதல் இடத்திற்கு வரும் தீபிகா படுகோனே

முதல் இடத்திற்கு வரும் தீபிகா படுகோனே

செய்திகள் 24-Apr-2013 2:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ரேஸ்-2' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பாலிவுட்டின் நம்பர் ஒன் கதாநாயகி என்ற இடத்தைப் பிடிக்கும் வகையில் தீபிகா படுகோனே நடிப்பில் வரிசையாக பல பெரிய படங்கள் வெளியாக இருக்கிறது. அதில், ரன்பீர் கபூருடன் நடித்திருக்கும் 'யே ஜவானி ஹை தீவானி', சஞ்சய் லீலா பன்சாலியின் 'ராம்லீலா', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்திருக்கும் 'கோச்சடையான்' ஆகிய படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதில் 'கோச்சடையான்' ஏசியாவிலேயே மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் எடுக்கப்பட்டும் முதல் 3டி படம் என்ற பெருமையை பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு வீடியோ


;