விரைவில் இரண்டாம் உலகம் பாடல்கள்

விரைவில் இரண்டாம் உலகம் பாடல்கள்

செய்திகள் 24-Apr-2013 2:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் செல்வராகவனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் முதன் முதலாக இணைந்து பணியாற்றும் படம் இரண்டாம் உலகம். செல்வராகவனின் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் இசை என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம். தனது இசையில் அமைந்துள்ள பாடல்கள் குறித்து ஹாரிஸ் ஜெயராஜ், “இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களை கேட்க நீங்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள், நன்றி! பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என தனது ப்ளாகு-ல எழுதியிருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமல்லாமல் ஜியார்ஜியாவிலும் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;