மே-2 ல், தீயா வேலை செய்யணும் குமாரு ஆடியோ வெளியீடு!

மே-2 ல், தீயா வேலை செய்யணும் குமாரு ஆடியோ வெளியீடு!

செய்திகள் 22-Apr-2013 6:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சுந்தர்.சி இயக்கியிருக்கும் படம் தீயா வேலை செய்யணும் குமாரு. இப்படத்தில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வர, ஆடியோ வெளியீட்டு விழா மே 2-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகும் தேதி விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;