பெரும் எதிர்பார்ப்பில் அமைதிப்படை 2

பெரும் எதிர்பார்ப்பில் அமைதிப்படை 2

செய்திகள் 22-Apr-2013 6:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் காம்பினேஷனில் அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் பெரிய விலைக்கு பேசப்பட்டு வருவதோடு, இதன் சாடிலைட் உரிமையை முன்ணணி டிவி நிறுவனம் ஒன்று நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;