விரைவில் க்ரீக்கு வீருடு

விரைவில் க்ரீக்கு வீருடு

செய்திகள் 22-Apr-2013 3:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு தெலுங்கு திரைப்பட ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் வருகிற 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கும படம் க்ரீக்கு வீருடு. நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் மீரா சோப்ராவும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா, கே.விஸ்வநாத், கோட்டா சீனிவாச ராவ் போன்ற பிரபலங்களும் நடித்திருக்க, படத்தின் டப்பிங் வேலைகளெல்லாம் முடிந்து விட்டது. இப்படத்தை சிவபிரசாத் தயாரிப்பில், தசரத் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;