மரியான் பற்றி தனுஷ்!

மரியான் பற்றி தனுஷ்!

செய்திகள் 22-Apr-2013 3:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மரியான் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, தனுஷும் இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறரார். இந்நிலையில், சில மீடியாக்களில் இந்த படத்தின் ட்ரையிலர் குறித்து சில தவறான தகவல்கள் வர, அந்த செய்திகள் எல்லாம் பொய்யானவை, அதில் சிறிதும் உண்மையில்லை என்றும், படம் பற்றிய சரியான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;