ஆரோ 11.1.3டி ஒலியில் ஷேடோ!

ஆரோ 11.1.3டி ஒலியில் ஷேடோ!

செய்திகள் 22-Apr-2013 3:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கில் வெங்கடேஷ், டாப்ஸி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஷேடோ படம் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் வெளியாக இருக்கும் முதல் ஆரோ 11.1.3டி தொழில்நுட்பம் கொண்ட படம் என்ற பெருமையையும் இப்படம் பெறுகிறது. ஆந்திராவிலுள்ள பிரசாத் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 55 ஸ்பீக்கர் ஒலியமைப்பில் இப்படத்தை கண்டு களிக்கும் வகையில் திரையிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;