கௌதம் கார்த்திக்கின் சிப்பாய்

கௌதம் கார்த்திக்கின் சிப்பாய்

செய்திகள் 20-Apr-2013 12:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிலம்பாட்டம் புகழ் சரவணன் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், கும்கி புகழ் லட்சுமி மேனன் கதாநாயகன் - கதாநாயகியாக நடிக்கும் படத்திற்கு சிப்பாய் என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் என்னும் பேனரில் ஸ்ரீநாத் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;