சரித்திர கதைக்கு இசையமைக்கிறார் டி.இமான்!

சரித்திர கதைக்கு இசையமைக்கிறார் டி.இமான்!

செய்திகள் 20-Apr-2013 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டி இமான் இசை அமைப்பது, பெரிய பட்ஜெட் படமானாலும் சரி, சிறிய பட்ஜெட் படமானாலும் சரி அதில் நல்ல குவாலிட்டி இருக்கும். கும்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இமான் இசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ள படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், விஜய் நடிக்கும் ஜில்லா. இந்த படத்தைத் தொடர்ந்து தெனாலி ராமன் என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு இசைமைக்கும் பொறுப்பினையும் ஏற்றிருக்கிறார் இமான். சரித்திர கதையில் உருவாகும் இப்படத்தில் வடிவேலு முக்கிய பாததிரத்தில் நடிக்க, ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;