ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்!

செய்திகள் 20-Apr-2013 12:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்காக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் யார கதாநாயகனாக நடிக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. இப்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;