தெலுங்கு படத்தில் சிம்பு!

தெலுங்கு படத்தில் சிம்பு!

செய்திகள் 20-Apr-2013 12:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு நடித்த தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருவதால் சிம்புவுக்கு டோலிவுட்டிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தெலுங்கு ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை தரும் வகையில் அல்லாரி நரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆக்ஷன் 3டி என்ற தெலுங்கு படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். வைபவ் ரெட்டி, ஷாம், ராஜு சுந்தரம், ஸ்னேகா உல்லால், காம்னா ஜெத்மாலினி என பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இப்படத்தினை அனில் சுன்காரா தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;