பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்!

பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்!

செய்திகள் 18-Apr-2013 2:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கி, தேசிய விருது பெற்ற ஆடுகளம் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பெரும் வெற்றி பெற்ற பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் பெயர் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;